தற்போதைய செய்திகள்

ஐபிஎல் சூதாட்ட புகார் - அதிரடி கட்டிய போலீசார்!
4 April 2022 7:08 AM GMT

ஐபிஎல் சூதாட்ட புகார் - அதிரடி கட்டிய போலீசார்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஐபில் சூதாட்ட புகார் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆட்டிற்கு தாலிக்கட்டி திருமணம் செய்த இளைஞர்
4 April 2022 7:04 AM GMT

ஆட்டிற்கு தாலிக்கட்டி திருமணம் செய்த இளைஞர்

தோஷ நிவர்த்திக்காக ஆட்டை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட விநோதம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

BREAKING || காப்புரிமை விவகாரம் - இளையராஜா மேல் முறையீடு
4 April 2022 6:53 AM GMT

BREAKING || காப்புரிமை விவகாரம் - இளையராஜா மேல் முறையீடு

காப்புரிமை விவகாரம் - இளையராஜா மேல் முறையீடு

போதை பார்ட்டியில் சிரஞ்சீவியின் தம்பி மகள் கைது!
4 April 2022 6:29 AM GMT

போதை பார்ட்டியில் சிரஞ்சீவியின் தம்பி மகள் கைது!

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தின் கதா நாயகி நிஹாரிகா போதை பார்ட்டியின் போது போலீசில் சிக்கியுள்ளார்.

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை!
4 April 2022 6:03 AM GMT

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை!

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா விபத்தில் சிக்கியுள்ளார்.

அவரது பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர்
4 April 2022 5:19 AM GMT

"அவரது பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்" - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 71 வது சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டி தொடங்கி உள்ளது.

ஆந்திராவில் யுகாதி கொண்டாட்டம்... சாணியடி திருவிழா கோலாகலம்!
4 April 2022 5:12 AM GMT

ஆந்திராவில் யுகாதி கொண்டாட்டம்... சாணியடி திருவிழா கோலாகலம்!

ஆந்திர மாநிலம்,கைருப்பாலா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி மறுநாள் 'பிடக்க' (வரட்டி) திருவிழா.

வலிமை சாதனையை ஒரே நாளில் முறியடித்த பீஸ்ட்
4 April 2022 5:03 AM GMT

'வலிமை' சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பீஸ்ட்'

இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரெக்கார்ட்ஸையும் பீஸ்ட் பட ட்ரைலர் முறியடித்துள்ளது.

ஆந்திராவில் யுகாதி கொண்டாட்டம்... சாணியடி திருவிழா கோலாகலம்
4 April 2022 4:39 AM GMT

ஆந்திராவில் யுகாதி கொண்டாட்டம்... சாணியடி திருவிழா கோலாகலம்

ஆந்திராவில் பக்தர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் வறட்டியால் தாக்கி கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது.

பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் ஷூ.. சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு
4 April 2022 3:55 AM GMT

பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் ஷூ.. சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியில் பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் காலணியை 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் இன்று உதயம்
4 April 2022 2:05 AM GMT

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் இன்று உதயம்

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது.

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2022)
4 April 2022 1:58 AM GMT

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2022)